கடந்த 11 .03 .2012 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேர்தாதேவு எனும் பகுதியில் இருந்து சுமார் ௧ கிலோமீட்டர் தூரத்திலுள்ள குடியிருப்பு எனும் கிராமத்தில் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் மட்டக்களப்பு ஜில்லா ஏற்பாடு செய்த வர்க்கா நடைபெற்றது.இன் நிகழ்வில் இலங்கை இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் நிர்வாககுழு உறப்பினர்களான எஸ் .எஸ் .சுதர்சனன் ஜி மற்றும் நிஷாந்தன் ஜி அவர்களுடன் ஜில்லா கார்யவாஹ் சி.வரதநிரோஷன் ஜி மற்றும் சங்கத்தின் ஸ்வயம் சேவகர்களும் கலந்துகொண்டனர் .நிகழ்வின் ஒருசில படங்களை இங்கே காணலாம் .



No comments:
Post a Comment