ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Friday, September 14, 2012

சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனனதின இலங்கை நிகழ்வுகளின் தொகுப்புக்கள்

இலங்கையின் எழில்கொஞ்சும்  மத்திய மலைநாட்டுப்  பிரதேசங்களில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனனதின நிகழ்வுகளின் கொண்டாட்டங்கள்.

1.எழுச்சிகரமான  சுவாமி  விவேகானந்தரின்   150 ஆவது  ஜனன  தின   ஹிந்து  எழுச்சி   மாநாடு  கலாச்சார  நிகழ்வுடன்  கொட்டகலையில்   துவங்கியது. 

        2.கண்டேகெடிய  மாநாட்டில்  கம்பீரமான  சுவாமிஜியின்  திருவுருவப்படம். 


         3. கண்டி  கண்டேகெடிய   sep 8 ஆம்  திகதி  மாநாட்டில்  3000 பேர்  கலந்து  கொண்ட  எழுச்சி  ஊர்வலம் .


         4. 150 ஆவது  ஆண்டு  விழா சிறப்பு  இரத்ததான  முகாம்  கண்டி  பொது  மருத்துவமனையில். 


         5.இரத்ததானம்  செய்யும்  காட்சி.


         6. இரத்ததான  முகாமில்  சங்க  உறுப்பினர்களுடன்   இந்திய  உயர்ஸ்தானிகர்  திரு  நடராஜ்  அவர்கள். 









No comments:

Post a Comment