சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தின புத்தளம் மாவட்டத்தின் உடப்பு பிரதேச விழா 14.10.2012
சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக புத்தளம் மாவட்டத்தின் உடப்பு பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 14.10.2012 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.இடம்பெற்ற நிகழ்வுகளில் சில அம்சங்கள்.....
No comments:
Post a Comment