சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக கண்டி மாவட்டத்தின் மடுல்கல கலாபொக்க பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 16.09.2012 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.இடம்பெற்ற நிகழ்வுகளில் சில அம்சங்கள்.....
No comments:
Post a Comment