ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Saturday, June 1, 2013

ஹட்டன் இந்து ஸ்வயம்சேவக சங்கம்

கடந்த மே மாதம் 13 ம் திகதி 2013 தாக்கிய மாகேசன் சூறாவளி புயல் காற்றினால் பாதிப்படைந்த மலையகப் பகுதிகளில் சுமார் 5000 மக்கள் பாதிப்படைந்த நுவரேலிய மாவட்டத்தில் உள்ள மக்களுக்கான நிவாரண பணிகளை ஹட்டன் இந்து ஸ்வயம்சேவக சங்கம் ஒழுங்கு செய்து வழங்கியுள்ளது.








இதனது முழுமையான அனர்த்த முகாமைத்துவ அறிக்கையை பதிவிறக்கம் செய்ய

No comments:

Post a Comment