கடந்த வாரம் இலங்கையில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள 3 ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன.இந்த தாக்குதலை கண்டித்து இலங்கைக்கான மன்னார் மாவட்ட விஷ்வ ஹிந்து பர்ஷித் அமைப்பானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக அதி மேதகு இலங்கை ஜனாதிபதிக்கு இவ்வாறான தாக்குதல்களை தடுக்கவும் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனைகளை வழங்கவும் கடிதம் ஒன்றை அனுப்ப தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment