“இன்றைக்கும் ஏவுகணைகள்,போர்க்கருவிகள் தயாரிப்பிலும் இந்தியாவின் புராணங்கள்,இதிகாசங்களில்உள்ளவற்றை பின்பற்றுகிறோம்.குறிப்பாக ஒலியைப்போலமூன்று மடங்கு வேகத்தில் செல்லும்ஏவுகணை ‘பிரம்மோஸ்’,
பிரம்மாஸ்திரத்தில்இருந்து உருவாக்கப்பட்டது.தற்போது ஒலியின் அளவை விட, 7மடங்கு வேகத்தில் செல்லும்,‘ஹைப்பர்சோனிக்’ஏவுகணை ஒன்றை உருவாக்குகிறோம் எதிரிகளின் இலக்கை தாக்கிய பின்னர்,மீண்டும் அனுப்பிய
இடத்திற்கே திரும்பும்ஏவுகணையை தயாரிக்கும் திட்டம்உள்ளது.விஷ்ணுவின் கையில்இருக்கும் சுதர்சன சக்ராவை மனதில்கொண்டே, இந்தஏவுகணையை தயாரிக்க உள்ளோம்”.என விஞ்ஞானி சிவதானுப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment