இந்து ஸ்வயம்சேவக சங்கம், மட்டக்களப்பு ஏற்பாடு செய்த
ஆவணி சதுர்த்திப் பெருவிழாவின் விநாயகர் திருவுருவ ஊர்வலமானது 19.09.2012 புதன்கிழமை அன்று மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர்
முருகன் ஆலயத்தில் இருந்து பிற்பகல் 5.00 மணியளவில் ஆரம்பித்து திருச்செந்தூர் சகல
பிரதேசங்களினூடக சென்று இரவு 10.00 மணியளவில் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.பின்னர் மறுநாள்
காலை 8.00 மணியளவில் வங்கக்கடலில் விநாயகர் திருவுருவமானது கரைக்கப்பட்டது.



No comments:
Post a Comment