சுவாமி விவேகானந்தரின் 150 வது ஆண்டுவிழா நிறைவு நிகழ்விற்கான கொழும்பு மாநகரின் விசேட விழாக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் தலைமை உரையாற்றும் அகில இலங்கை விழாக்குழு தலைவர் உயர்திரு டி.எம். சுவாமிநாதன் அவர்கள்.
இந்நிகழ்வில் கொழும்பு மாநகரின் முக்கிய பிரமுகர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சுவாமி விவேகானந்தரின் 150 வது ஆண்டு விழா நிகழ்வுகள் கொழும்பில் மிகச் சிறப்பாக நடைபெற முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.

No comments:
Post a Comment