சுவாமி விவேகானந்தரின்150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக நுவரேலியா மாவட்டத்தின் அக்கரபத்தன பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 30.09.2012 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்வலத்துடன் பொதுமக்கள்.....
மற்றும் இம் மாநாட்டு ஊர்வலத்தில் உற்சாகமாக கலந்து கொள்ளும் பெண்கள்
மற்றும் இம் மாநாட்டு ஊர்வலத்தில் உற்சாகமாக கலந்து கொள்ளும் பெண்கள்



No comments:
Post a Comment