சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக பொலநறுவை மாவட்டத்தின் மன்னன்பிட்டி பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 19.10.2012 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஊர்வலத்தின் காணொளி,மற்றும் புகைப்படம்
No comments:
Post a Comment