ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Tuesday, October 9, 2012

சுவாமி விவேகானந்தரின்150ஆவது ஜனன தின காலி மாவட்டத்தின் தலங்கா பிரதேச விழா 29.09.2012



சுவாமி விவேகானந்தரின்150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக காலி மாவட்டத்தின் தலங்கா பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 29.09.2012 சனிக்கிழமை அன்று  சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்வலத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து சொற்பொழிவுகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

No comments:

Post a Comment