ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Saturday, October 20, 2012

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தின கண்டி மாவட்டத்தின் கலாஹா பிரதேச விழா 30.09.2012

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக கண்டி மாவட்டத்தின் கலஹா பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 30.09.2012 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.இடம்பெற்ற நிகழ்வுகளில் சில அம்சங்கள்.....



No comments:

Post a Comment