சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக கண்டி மாவட்டத்தின் தெல்தோட்ட பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 07.10.2012 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.இடம்பெற்ற நிகழ்வுகளில் சில அம்சங்கள்.....
தென் தமிழக சேவா பாரதியின் பொதுச்செயலாளர் ஸ்ரீ பரமேஸ்வரன் ஜி கலந்து கொண்டு உரையாற்றியபோது .....
தென் தமிழக சேவா பாரதியின் பொதுச்செயலாளர் ஸ்ரீ பரமேஸ்வரன் ஜி கலந்து கொண்டு உரையாற்றியபோது .....

No comments:
Post a Comment