மகாபாரதத்தை பொறுத்தவரை பருவங்கள் 18.
கீதையின் அத்தியாயங்கள் 18.
பாரத்ப் போர் 18, நாட்கள் நடைபெற்றது.
பாரதப்போரில் கலந்துகொண்ட படைகள் 18 அக்குரோணிகள்.
ஓரு அக்குரோணி என்பது ....
தேர்கள் 21870 : 2+1+8+7+0 = 18,
யானைகள் 21870 : 2+1+8+7+0 = 18,
குதிரைகள் 65610 : 6+5+6+1+0 = 18
வீரர்கள் 109350 : 1+0+9+3+5+0 = 18,
இவற்றின் மொத்தக் கூட்டுத்தொகை: 218700 : 2+1+8+7+0+0 = 18
தர்மருக்கு பீஷ்மர் உபதேசம் செய்த ராஜ தர்மங்கள் 18
அரசர் வழங்கவேண்டிய தண்டனைகள் 18
இராமாயணப்போர் 18 மாதங்கள் நடைபெற்றது.
தேவ அரசுப்போர் 18 ஆண்டுகள் நடைபெற்றது.
சபரிமலையின் படிக்கட்டுக்கள் 18
புராணங்கள் 18
கலம்பகத்தின் உறுப்புக்கள் 18
நூல்களை பதினெண் மேல் கணக்கு என்றும், பதினெண் கீழ்க்கணக்குகள் என்றும் பதினெட்டு பதினெட்டாக வகைப்படுத்தினர்.
சித்தர்கள் 18.
வேதத்தின் ஒவ்வோர் அத்தியாயமும் 18
ஆடிமாதம் 18ம் நாளை விதையிடச் சிறந்த நாளாகக் கொண்டு பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கின்றனர்..
No comments:
Post a Comment