சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைமேற்கு,வவுணதீவு(கன்னன்குடா) பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 30.09.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு எழுச்சி பேரணியாக தாண்டியடி ஸ்ரீ முருகன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி மட்/ கன்னன்குடா மகா வித்தியாலயத்தை அடைந்து மு .ப 09.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி பி.ப 12.00 மணி அளவில் நிறைவுற்றன.
நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதற்காக மட்டக்களப்பு கன்னன்குடா விநாயகர் ஆலய குருக்கள் சிவஸ்ரீ.திருகேதீஸ்வரசாமி ஐயா அவர்கள் வருகை தந்து நிகழ்வினை தொடக்கிவைத்து ஆசியுரையும் வழங்கினார்.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,அகில இலங்கை விழாக் குழு திரு.மு.பவளகாந்தன் ஐயா அவர்கள் நிகழ்ச்சியினை மங்கலவிளக்கேற்றி ஆரம்பித்தல்.
பிரதேச விழாக்குழு தலைவர் திரு.க.சச்சுதானந்தன் அவர்கள் தலைமை உரையாற்றுதல்.
சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு திரு.சு.முருகேசுப்பிள்ளை(கோட்டக் கல்விப் பணிப்பாளர்,ஏறாவூர் மேற்கு) சிறப்பு அதிதியுரை ஆற்றினார்.
கௌரவ அதிதியாக கலந்து கொண்டு திரு.ஞா.சிறிநேசன்(பிரதிக் கல்விப் பணிப்பாளர்,மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்) கௌரவ அதிதியுரை ஆற்றினார்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,அகில இலங்கை விழாக் குழு திரு.மு.பவளகாந்தன் ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சுவாமி விவேகானந்தரின் படத்திற்கு புஷ்பாஞ்சலி
வீர இளைஞர்களுக்கு........என்ற தலைப்பில் பேச்சாளர்களில் ஒருவரான செல்வி.நா.டினேந்தனா சொற்பொழிவாற்றும் போது
பேர் கலந்து கொண்ட எழுச்சி ஊர்வலம்.
கலை நிகழ்வுகளில் சில....
நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினர்.
சொற்பொழிவாளர்களின் விபரங்கள்
01.வீர இளைஞர்களுக்கு........
செல்வி.நா.டினேந்தனா
02.இந்துப் பெண்மணிகள்........
செல்வி.கோ.லோகசரணி
03.மக்கள் சேவையே மகேசன் சேவை...
திரு.அ.டினேஷ்வரன்
04.மத மாற்றம்
திரு.க.விமலநாதன்

No comments:
Post a Comment