ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Monday, October 1, 2012

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தின பெரிய போரதீவு விழா 22.09.2012

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியபோரதீவு பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 22.09.2012 சனிக்கிழமை  காலை 08.00 மணிக்கு எழுச்சி பேரணியாக  ஆரம்பமாகி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது    மு .ப 10.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி பி.ப 12.00 மணி அளவில் நிறைவுற்றன.

நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதற்காக மட்டக்களப்பு பெரியபோரதீவு  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு  விஸ்வ பிரமஸ்ரீ
வை.இ.எஸ்.காந்தன் குருக்கள், ஐயா அவர்கள் வருகை தந்து நிகழ்வினை தொடக்கிவைத்து ஆசியுரையும் வழங்கினார்.

400 பேர் கலந்து கொண்ட எழுச்சி ஊர்வலம்

கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்.



No comments:

Post a Comment