ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Tuesday, October 2, 2012

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தின நாவலப்பிட்டி பிரதேச விழா 23.09.2012

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக கண்டி  மாவட்டத்தின் நாவலப்பிட்டி பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 23.09.2012 ஞாயிற்றுக்கிழமை  காலை 09.00 மணிக்கு எழுச்சி பேரணியாக  ஆரம்பமாகி  க/கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியை அடைந்து நிகழ்சிகள்  திரு  R.ரஜேந்திரன் (தலைவர் நாவலப்பிட்டி இந்துமன்றம்) தலைமையில் ஆரம்பமாகின.

பிரதம அதிதியாக திரு.ரா.விஜயபாலன்(அகில இலங்கை இந்து ஸ்வயம்சேவக சங்கச் செயலாளர்) அவர்கள் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக திரு.நிஷாந்த ரணசிங்க(தவிசாளர்,நவாலபிட்டி நகர சபை ) அவர்களும்,திருP.S.சதீஸ்(மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர்,மத்திய மாகாணம்)அவர்களும் கலந்து கொண்டார்கள்.

சொற்பொழிவாளர்களின் விபரங்கள்
01.மக்கள்  சேவையே  மகேசன்  சேவை....
திரு.N.நடேசன்
02.இந்து  பெண்மணிகளே.....
திருமதி.வனஜா  தமிழ்ச்செல்வன் 
03.வீர  இளைஞர்களுக்கு...... 
திரு.S.பரசுராம்
04.மத  மாற்றம் .....
திரு.S.செல்வராஜ்
05.இந்து  சமுதாய  ஒற்றுமை ....
திரு.R.தங்கவேல்

நிகழ்ச்சி நெறியாள்கை திரு S.தமிழ்ச்செல்வன்.

இந்து  பெண்மணிகளே..... என்ற தலைப்பில் திருமதி.வனஜா  தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரையை பதிவிறக்கம் செய்ய 

நிகழ்வுகளின் புகைப்படங்கள்




No comments:

Post a Comment